இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் இந்த வாரம் முதல் இடத்தை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் பெற்றுள்ளது.இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பின்வருமாறு…
8..நீ எங்கே என் அன்பே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த நீ எங்கே என் அன்பே
திரைப்படம் சென்னையில் மொத்தம் 100 ஷோவ்கள் ஓடி ரூ.7,87,944 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.நான் சிகப்பு மனிதன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த நான் சிகப்பு மனிதன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 32 ஷோவ்கள் ஓடி ரூ.1,76,576 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.தெனாலிராமன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த தெனாலிராமன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 56 ஷோவ்கள் ஓடி ரூ.4,34,430 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.மான் கராத்தே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த மான் கராத்தே திரைப்படம் சென்னையில் மொத்தம் 56 ஷோவ்கள் ஓடி ரூ.2,61,952 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
4.என்னமோ நடக்குது:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த என்னமோ நடக்குது திரைப்படம் சென்னையில் மொத்தம் 52 ஷோவ்கள் ஓடி ரூ. 3,67,680 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
3.வாயை மூடி பேசவும்:-
கடந்த வார பாக்ஸ் முதல் இடத்தில் இருந்த வாயை மூடி பேசவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 124 ஷோவ்கள் ஓடி ரூ.15,31,978 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.யாமிருக்க பயமே:-
கடந்த வாரம் வெளியான யாமிருக்க பயமே
திரைப்படம் சென்னையில் மொத்தம் 132 ஷோவ்கள் ஓடி ரூ. 32,10,188 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்:-
கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 104 ஷோவ்கள் ஓடி ரூ.43,02,734 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago