eniyatamil.com
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிக்கு ஆஸ்திரேலிய பட்ஜெட்டில் ரூ.501.88 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு!…
பெர்த்:-மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நகர் நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் நடுவானில் மாயமானது. இதில் பயணம் செய்த 239 பேரின் நிலைமை தெரியவில…