கோவில்களில் இருவரும் ஜோடியாக சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல் விவகாரம் பகிரங்கமானது. ஆனாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.இந்நிலையில்தான் சமந்தா தற்போது சித்தார்த் வீட்டில் குடியேறியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதுவரை சமந்தா நடிக்கும் படங்களின் கால்ஷீட் விவகாரங்களை அவரது குடும்பத்தினர் கவனித்து வந்தனர்.
தற்போது அது சித்தார்த் குடும்பத்தார் கைக்கு மாறி உள்ளதாம்.
சித்தார்த்தின் தந்தை சமந்தாவின் கால்ஷீட்களை கவனிப்பதாக செய்திகள் வந்துள்ளது. புதுபட ஒப்பந்தங்கள் குறித்தும் அவரிடம்தான் பேசுகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே