இயக்குனர் விஜய்,அமலா பால் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடைப்பெற உள்ளதாம்.இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஜுன் 7ம் தேதி கேரளாவிலுள்ள பிரபலமான ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெறவிருக்கிறது. அதைத்தொடர்ந்து திருமணம் இந்து முறைப்படி வருகிற ஜுன் 12ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதால் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுப்பதில் பிசியாக இருக்கிறார் அமலா பால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே