எழில் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சூரி, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, என காமெடி டீமையும் களம் இறக்குகிறார். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். 5 பாடல்கள் ரெடி, அதனுடன் அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறார் எழில்.படம் பற்றி அவர் கூறியதாவது: மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா மாதிரி கிராமத்து காமெடி கதைதான்.
ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமான கதை. ஹீரோவும், ஹீரோயினும் சந்திப்பதற்கு முன்பு ஆளுக்கு ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள். சிக்கிய பிறகு ஒன்றாக சேர்ந்து காதலித்து சிக்கிய பிரச்னையை எப்படி தீர்க்கிறார்கள் என்பது கதை. முதன் முறையாக விக்ரம் பிரவு கிராமத்து இளைஞனாக நடிப்பதோடு காமெடியும் செய்கிறார் என்கிறார் எழில்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே