eniyatamil.com
‘கத்தி’ படத்தில் தாடி வைத்து நடிக்கும் விஜய்!…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்ப…