எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு முன்னுரிமை அளிக்கும் லட்சுமிமேனன்!…

சென்னை:-சுந்தரபாண்டியன் படத்தில் லட்சுமிமேனனுக்கு நல்லதொரு வேடத்தை கொடுத்து அவரது இமேஜை உயர்த்தியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனால் அவர் மீது லட்சுமிமேனனுக்கு பெரிய மரியாதை இருந்து வருகிறது. அதனால் உதயநிதியை வைத்து தான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் படத்திலும் லட்சமிமேனனை நடிக்க வைக்க அவர் முற்பட்டபோது நயன்தாரா இடையில் புகுந்து அவரது ஆசைக்கு உலை வைத்து விட்டார்.

நீங்கள் எப்போது கால்சீட் கேட்டாலும் தரத்தயாராக இருக்கிறேன் என்று இப்போதுவரை டைரக்டர் பிரபாகரனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார் லட்சுமிமேனன். அதனால் அடுத்தபடியாகவும் உதயநிதியை வைத்து ஒரு படம் இயக்க கதை தேடலில் ஈடுபட்டிருக்கும் பிரபாகரன் அந்த படத்தில் லட்சுமிமேனனை நடிக்க வைத்துவிட வேண்டும் என்று அவரையும் மனதில் கொண்டு கதை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி ஒருவேளை உதயநிதி பேக் அடித்து விட்டால் வேறு கம்பெனிக்காவது அடுத்த படத்தை உடனடியாக தொடங்கி விட வேண்டும் என்று நினைக்கும் எஸ்.ஆர்.பிரபாகரன் தான் சந்திக்கும தயாரிப்பாளர்களிடம் ராசியான நடிகை லட்சுமிமேனனின் கால்சீட் பாக்கெட்டில் இருக்கிறது. அதனால் எந்த ஹீரோவை வைத்து படம் பண்ண சொன்னாலும படம் இயக்க நான் தயார் என்றும் கூறி வருகிறார் பிரபாகரன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago