eniyatamil.com
23ம் தேதி ‘கோச்சடையான்’ வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் அறிவிப்பு!…
சென்னை:-ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோச்சடையான்’. இப்படம் வருகிற 23ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படம் அன்றைய தேதியில் வெளியாவது கடினம் என ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியானது. …