eniyatamil.com
ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!…
சென்னை:-பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ரூ.20 லட்சம் பணம் கொடுக்கா விட்டால் உங்கள் கணவரை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதுபற்றி சு…