அதேபோல சூர்யாவும், லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் பிஸியாக உள்ளார். இப்படம் முடித்த கையோடு, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. அந்தப் படம் முடிந்த பின்னர் முருகதாஸ் படத்தில் நடிக்கப் போகிறார்.இந்தப் படத்தை தெலுங்கில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பாளர் நல்லமலப்பு புஜ்ஜி தமிழ், தெலுங்கு எனும் இரு மொழிகளிலும் தயாரிக்கிறார்.
படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்களின் தேர்வு இனிமேல்தான் நடைபெறும். இப்படத்தின் மூலம் சூர்யா,முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே