eniyatamil.com
மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!…
சென்னை :-சூர்யா நடித்த கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களை இயக்கினார் முருகதாஸ். தற்போது இவர் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளத…