தனது வழியில் எவ்வளவு பெரிய தடை வந்தாலும் அதை உடைக்கும் ஆற்றல் படைத்தது இக்காற்று. ஹீரோவாக ஒரு வேடம், எதிரியை எரித்துத் தான் பழக்கம் என்ற அழுத்தமான வில்லன் வேடம் என 2 கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சரத். மேலும் படத்தின் கதையையும் அவர் எழுதி இருக்கிறார்.
ராதிகா, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க ராதாரவி, இமான் அண்ணாச்சி, விஜயகுமார், அருண்சாகர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேஜிக் பிரேம்ஸ் சரத், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கின்றனர். ராஜேஷ்குமார் திரைக்கதை. ஜேம்ஸ் வசந்தன் இசை. இம்மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே