நடிக்க வந்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக இருந்தாலும் அடிப்படையில் நான் டான்சர். நிறைய டான்ஸ் புரோகிராம் பண்ணியிருக்கேன் அதை பார்த்துட்டு விருந்தாளி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைச்சுது. அதற்கு பிறகு சட்டப்படி குற்றம் படத்தில் நடிக்க சான்ஸ் வந்தது. அப்போ எனக்கு எக்ஸாம் இருந்ததால நடிக்க முடியல. கம்மத் அண்ட் கம்மத் மலையாளப் படத்துல மம்முட்டியின் மனைவியாக நடிச்சேன். அதுக்கு பிறகு ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிட்டதால தொடர்ந்து நடிக்க முடியல.
இடையிடையே விளம்பர படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அதைப் பார்த்துதான் சைவம் பட சான்ஸ் கிடைச்சுது. ஸ்டிராங்கான பேமிலி உமன் கேக்டர். நடிக்கிறது நிறைய களம் இருந்திச்சு. அடுத்து தலகால் புரியல என்ற படத்தில் இதுவரை யாரும் நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தொடர்ந்து ஆராய்ச்சியிலும் ஈடுபடுவேன். என்கிறார் வித்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே