அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி பாடலை பாடிய கானா பாலா உள்ளிட்ட பலர் தற்போது தொடர்ந்து சினிமாவில் பாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் கானா பாலா, அட்டகத்தியில் இரண்டு பாடல்களை பாடி பிரபலமானவர்.அதையடுத்து காசு பணம் துட்டு மணி மணி என்ற பாடலில் நடனமும் ஆடியிருந்தார்.அதையடுத்து இப்போது பல படங்களில் தானே பாட்டெழுதி, பாடி, நடனமாடவும் தொடங்கியிருக்கிறார்.
ஆனால், முன்பெல்லாம் ஒரு பாடல் பாடுவதற்கு நாற்பது ஆயிரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். இப்போதோ ஒரு லட்சம் கொடுங்கள். நானே பாடுவதோடு நடனமாடியும் விடுகிறேன் என்கிறாராம். கானா பாலாவின் இந்த திடீர் கெடுபிடியினால் சில இயக்குனர்கள் அவரை தவிர்த்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே