eniyatamil.com
ஐ.பி.எல்: ஐதராபாத்தை வென்றது மும்பை!…
ஐதராபாத்:-ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத்,மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. பொறுப்ப…