ஒரு பக்கம் ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் கோழி தூக்கம் போடும் வகையில் ஆர்யாவின் தோளில் சாய்ந்து கண் அயர்ந்தார் ஹன்சிகா. அதேசமயம் ஹன்சிகாவின் தலை மீது தலை சாய்த்து தூங்கினார் ஆர்யா. இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் கேமராவில் கிளிக் செய்தார்.
பின்னர் இது ஹன்சிகாவிடம் காட்டப்பட்டது. அதை பார்த்து சிரித்தவர் அப்படியே அந்த ஸ்டில்லை தனது இணைய தள பக்கத்தில் போட்டு ரசிகர்களின் இதயத்தை பதம் பார்த்திருக்கிறார். ஹன்சிகாவின் இந்த அதிரடி விளையாட்டு, சிம்புவுடன் முறிந்த காதல் விவகாரத்தில் இருந்து தனது பேச்சை திசை திருப்புவதற்கான தந்திரம் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே