இதில் ராஜா ரவிவர்மனாக சந்தோஷ் சிவனும்,நடிகை ராதாவின் மகள் கார்த்திகா ஊர்வசியாகவும் நடித்திருந்தனர். கார்த்திகா இதுவரை எந்த படங்களிலும் காட்டாத கவர்ச்சியும், சந்தோஷ் சிவனுடன் நெருக்கமாகவும் நடித்திருந்த இந்த படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது.இப்படத்தை லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். நித்யா மேனன், மல்லிகா கபூர், பூர்ணா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தமிழில் இப்படத்தை ‘அப்சரஸ்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். மாணக்யா பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் இந்த படத்தை வருகிற 23ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கோச்சடையான்’ படமும் இதே தேதியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே