இருவரும் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆருஷி கொலை வழக்கை மையமாக கொண்டு இந்தியில் ‘ரகஷியா’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது.இந்தப் படம் எங்கள் பெயரை களங்கப்படுத்தும் வகையில் தயாரித்துள்ளனர்.
எனவே படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்று டாக்டர் தம்பதிகள் மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். இதன் மீதான இறுதி உத்தரவை அடுத்த மாதம் 13ம் தேதி கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே