eniyatamil.com
மீண்டும் சிம்பு, நயன்தாரா காதல்!…
சென்னை:-சமீபத்தில் நடந்த திரிஷாவின் பிறந்த நாள் விழாவில் நயன்தாரா, சிம்பு, அமலா பால் என நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது திரிஷாவை கட்டிப்பிடித்து நயன்தாரா வாழ்த்து தெரிவிக்கும் படங்கள் வெளியாயின…