eniyatamil.com
‘கோச்சடையான்’ படத்துக்கு நீதிமன்றம் தடை!…
சென்னை:-மே 9ம் தேதி வெளிவருவதாக இருந்த ‘கோச்சடையான்’ படம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை என்றும் மே 23ம் தேதி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பினர் …