இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-இந்த எதிர்ப்பும், போராட்டங்களும் விளம்பரத்திற்காகவும், வேறு சில விஷயங்களுக்காகவும் செய்யப்படுகிறது. ரஜினி எந்த அளவுக்கு கர்நாடக மக்களை நேசிக்கிறார் என்பது கர்நாடக மக்களுக்கு நன்றாகவே தெரியும். கர்நாடக மக்களும் ரஜினியை அன்புடன் நேசிக்கிறார்கள். கர்நாடக முழுவதும் ரஜினியின் நண்பர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
வீட்டு வசதி துறை அமைச்சர் அம்ரீஷ் போன்ற அரசியல் பிரமுகர்களும் ரஜினிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. எக்காரணம் கொண்டும் லிங்கா படப்பிடிப்பை கர்நாடகாவை விட்டு வேறு இடத்துக்கு மாற்ற மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே