eniyatamil.com
‘லிங்கா’ படப்பிடிப்பு கர்நாடகாவிலிருந்து மாற்றமில்லை என தயாரிப்பாளர் அறிவிப்பு!…
சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் நடந்து வருகிறது. ரஜினி காவிரி பிரச்னையில் கர்நாடக மக்களுக்கு எதிராக இருக்கிறார். அதனால் அவரது படப்பிடிப…