ஆபாச உடையில் புகை பிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் போஸ் கொடுத்து உள்ளார். கங்கனா ரணாவத், இதுபோல் போஸ் கொடுத்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மும்பையில் உள்ள மகளிர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடிகைகள் செயல்படக் கூடாது. சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பணத்துக்காக கலாசார சீரழிவுக்கு வித்திடும் வகையில் நடிகைகள் இதுபோல் போஸ் கொடுப்பது தொடர்ந்தால் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே