இதன் காரணமாக அவர் 2007ம் ஆண்டு நக்சலைட்டுகள் தாக்குதலுக்குள்ளானார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.ஜனார்த்தனரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.
ஐதராபாத்தில் சோமாஸ்ரீ கூடாவில் உள்ள அவரது வீட்டில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.கவர்னர் நரசிம்மன், அரசியல் கட்சி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி, கிரண்குமார் ரெட்டி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.மறைந்த ஜனார்த்தன ரெட்டிக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும்,4 மகன்களும் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே