விஜயகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் தனது இல்லத்திலேயே இப்படத்தின் பூஜையை வெகு விமரிசையாக நடத்தினார் விஜயகாந்த். இதில் ஏராளமான திரையுலகினரும் கலந்து கொண்டு சண்முக பாண்டியனை வாழ்த்தினர். இப்படத்தின் கதை, குடும்பம், காதல், சென்டிமென்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள படமாக உருவாக இருக்கிறது.
தன் மகனின் முதல் படம் என்பதால், ஒவ்வொரு காட்சியும் நன்றாக வர வேண்டும் என்பதற்காக விஜயகாந்த்தே படத்தின் முழு கதை விவாதத்திலும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வந்தவர், இப்போது படத்தின் முதற் பகுதியை அவரே இயக்கவும் உள்ளாராம்.தன் மகனின் முதல்படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் இந்தளவுக்கு மெனக்கெடுகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே