eniyatamil.com
தனுஷின் ‘அனேகன்’ படத்தில் பாடல் பாடிய பவதாரிணி!…
சென்னை:-கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து ‘அனேகன்’ என்ற படத்தை எடுத்து வருகிறார்.இப்படத்தில் தனுஷ் பல்வேறுபட்ட தோற்றங்களில் மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பாண்டி…