அந்த வகையில், உலக அளவில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரையே, ரஜினி பின்தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.சச்சின் டுவிட்டருக்கு வந்து இரண்டு நாட்களில்தான் அவரை 2 லட்சம் பேர் பின்தொடர்ந்தார்களாம. ஆனால் ரஜினியை ஒரேநாளில் 2 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.
இதுவரை சச்சினின் டுவிட்டர் சாதனையை யாரும் முறியடிக்க நிலையில்,ரஜினி அவரை வீழ்த்தி, முதலிடத்தை பெற்றுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே