eniyatamil.com
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!…
புதுடெல்லி:-கூடங்குளத்தில் இரு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கி மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன…