eniyatamil.com
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்களை கடத்த முயற்சி?…
வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா,மிச்செல்லி தம்பதியருக்கு மாலியா (வயது 16), சஷா (13) என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு காரில் வெளியே செ…