இதுவரை 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் மொத்தம் ரூ.42 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக சோனி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் கெர்சிதரு வாலா தெரிவித்துள்ளார். இதுவரை வந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் இதுதான் சிறந்த படம் என்று ரசிகர்கள் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
காதலுக்கும், பொறுப்புகளுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஸ்பைடர் மேனின் போராட்டமே கதை. ஆண்ட்ரூ கார்பீல்டு, டேன் டிஹான் நடித்துள்ளனர். மார்க் வேப் இயக்கியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே