அவரது குடும்பத்தினர் நண்பர்கள் சக நடிகைகள் பங்கேற்று திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.பின்னர் நடிகைகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் நயன்தாரா, அமலாபால், ரம்யாகிருஷ்ணன் மற்றும் தோழிகள் பங்கேற்றனர். திரிஷாவுக்கு கடைசியாக என்றென்றும் புன்னகை படம் ரிலீசானது. ஜீவா ஜோடியாக இதில் நடித்து இருந்தார். இப்படத்தில் திரிஷாவின் நடிப்பு பேசப்பட்டது.
அடுத்து ஜெயம்ரவி ஜோடியாக நடித்த பூலோகம் படம் வருகிற 23ம் தேதி ரிலீசாக உள்ளது. சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே