eniyatamil.com
நடிகைகளுக்கு பிறந்தநாள் விருந்து கொடுத்த நடிகை திரிஷா!…
சென்னை:-நடிகை திரிஷா கடந்த சில நாட்களாக வெளியூர் படப்பிடிப்பில் இருந்தார். பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சென்னை வந்தார். தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார…