நமீதா அடுத்த புதுப்படமொன்றில் குத்துச் சண்டை வீராங்கனையாக நடிக்கப் போவதாகவும் அதற்காகவே குத்துச் சண்டை கற்கிறார் என்றும் செய்திகள் பரவின. இது குறித்து நமீதாவிடம் கேட்ட போது மறுத்தார்.அவர் கூறியதாவது:–கடந்த மூன்று மாதங்களாக நான் தீவிரமாக குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறேன். உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்காகவே இந்த பயிற்சியில் ஈடுபடுகிறேன்.
அடுத்த படத்தில் நடிப்பதற்காகவே இந்த பயிற்சி எடுக்கிறேன் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை.நடிப்பதில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்தேன். நான் அடுத்து நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சூட்டிங் ஜூன் மாதம் துவங்குகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள ஆக்ஷன் படமாக அது இருக்கும்.
இவ்வாறு நமீதா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே