eniyatamil.com
‘உத்தம வில்லன்’ படத்துக்கு கமல் முக்கியத்துவம்!… விஸ்வரூபம் 2 படம் என்னாச்சு?…
சென்னை:-விஸ்ரூபம் தயாராகும்போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பையும் முடித்திருந்தார் கமல். விஸ்வரூபம் ரிலீசுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங…