தான் சின்ன வயதிலிருந்தே காதலிக்கும் பொண்ணை இவன் காதலிப்பதா என சித்தார்த்திடம் மோதுவார். அப்போது அவரை அடிக்கும் தோனியில் போஸ் கொடுக்கும் சித்தார்த், இந்த சண்டை காட்சியை இதயம் பலவீனமானவங்க, 18 வயசுக்கு கீழ் உள்ளவங்க யாரும் பாக்கதீங்க என்று சொல்லிவிட்டு திரும்புவார்.சித்தார்த் விபினை புரட்டி எடுத்து, சட்டையையெல்லாம் கிழித்தெறிந்து ஓட்டம் பிடிக்க வைப்பார் விஜயசேதுபதி.
அந்த ஒரே சீனில் பிரபலமான சித்தார்த் விபின், இப்போது தான் இசையமைத்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த வேடமும் முந்தைய படத்தை போலவே என்னை பேச வைக்கும் என்று சொல்லும் அவர், எனக்கு இசையமைப்பதை போலவே நடிப்பதிலும் ஆர்வம் அதிகம். அதனால்தான் நான் இசையமைக்கும் பட டைரக்டர்களிடம் எனக்கேற்ற காமெடி ரோல்களாக கேட்டு வாங்கி நடிக்கிறேன் என்கிறார் சித்தார்த்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே