தொடந்து 11 நிமிடம் டிரம்ஸ் வாசித்து சிவமணி சாதனை!…

சென்னை:-ஆயிரம் படங்களுக்கு மேல் டிரம்ஸ் வாசித்தவர் ‘டிரம்ஸ் சிவமணி’. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், கின்னஸ் சாதனைக்காக 1000 டிரம்ஸ் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் சிவமணி வாசிக்கும் நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.
இடைவிடாமல் 11 நிமிடம் வாசித்த இந்த சாதனை நிகழ்ச்சி ‘பாரத் புக் ஆப் ரெக்கார்டு’ புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும் முதன்மை சிறப்பு நீதிபதியுமான வி.ராமமூர்த்தி பார்த்தார்.

இந்த மாபெரும் சாதனை நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணு, கடம் வித்வான் விநாயக் ராம், நாதஸ்வர கலைஞர் பழனிவேல், இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி, சத்யா, தஷி, பாடகர்கள் கானா பாலா, வேல்முருகன், முகேஷ், இயக்குனர்கள் சண்முக சுந்தரம், ரவிச் சக்கரவர்த்தி மற்றும் ஏராளமான திரையுலகினரும், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago