மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் வடிவேலு!…

சென்னை:-ரஜினியின் நடிப்பில் தயாரான ‘கோச்சடையான்’ வரும் 9-ம் தேதி ரிலீசாகும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடிகிறார்கள்.

இரண்டே மாதத்தில் படத்தை முடித்து, தீபாவளியின் போது திரையிட துரித ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், ‘லிங்கா’ படத்தின் பூஜையுடன் கூடிய முதல் காட்சி படப்பிடிப்பு மைசூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயிலில் தொடங்கியது.தற்போது இப்படத்தில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே வடிவேலு ‘சந்திரமுகி’ படத்தில் இணைந்து நடித்தார். இதில் ரஜினி, வடிவேலு கூட்டணியில் காமெடி கலகலப்பாக அமைந்தது.

எனவே தற்போது ‘லிங்கா’ படத்திலும் காமெடி வேடத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது.வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் ரிலீசாகி ஓடிக்கொண்டிக்கிறது. இந்நிலையில் திரும்பவும் ரஜினியின் லிங்கா படத்தில் காமெடியன் வேடம் ஏற்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago