eniyatamil.com
ரூ.200 கோடியில் தயாராகும் ரஜினியின் ‘லிங்கா’ படம்!…
மைசூர்:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அவர் ‘லிங்கா’ என்ற புதிய படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.இயக்குனர் கே.எஸ்.ரவி…