இந்நிலையில், மைசூரு அரண்மனை வாரியத்தின் உதவி இயக்குனர் சுப்ரமண்யா கூறியுள்ளதாவது:-லிங்கா படத்தின் இயக்குனர், ஒரு மாதத்துக்கு முன், அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டார். ஆனால், அரண்மனையின் பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்னைகளை கருத்தில் வைத்து, படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்து விட்டோம்.
கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த, மயூரா படத்தின் படப்பிடிப்பு, அரண்மனைக்குள் நடத்தப்பட்டது. அதன்பின், வேறு எந்த படத்துக்கும் அரண்மனையில் அனுமதி தரப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, லிங்கா படப்பிடிப்பை மைசூரில் உள்ள, லலிதா மஹால் பேலஸ் என்ற ஓட்டலில் நடத்த, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே