eniyatamil.com
மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!…
கோலாலம்பூர்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மாயமாக மறைந்தது. ஆஸ்திரேலியாவின் தலைமையின் கீழ் எட்டு நாடுகள் விமானங்கள் மூலம…