eniyatamil.com
தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்தார் நடிகை ரோஜா!…
நகரி:-நடிகை ரோஜா ஆந்திர மாநில நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.தனது வெற்றிக்காக ரோஜா, கடந்த 2 மாதங்களாக தீவிரமா…