கறுப்பு நிற ஹீரோயின்கள் துவக்கிய தனி அமைப்பு!…

சென்னை:-சிவப்பாக இருந்தால்தான் ஹீரோயின் ஆக முடியும் என்ற மாயை விலகி வருகிறது. கலர் குறைந்த நந்திதா தாஸ், விசாகா சிங் என பலர் திரையுலகில் சாதித்து வருகின்றனர். கறுப்பு நிற பெண்களுடன் ஹீரோயின்களும் சேர்ந்து, டார்க் ஈஸ் பியூட்டிபுல் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளனர்.

இதில் நந்திதா தாஸ், விசாகா சிங், அனுஹாசன் போன்றவர்கள் உறுப்பினராகி உள்ளனர். கறுப்பு நிற தோற்றத்துடன் இருக்கும் பெண் அழகு கிரீம் பயன்படுத்தி வெள்ளையாக மாறும் விளம்பர படமொன்றில் நடித்ததற்கு இப்போது வருத்தம் தெரிவித்திருக்கும் விசாகா சிங், அந்த எண்ணத்தை மாற்றி கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மாடல் அழகியாக இருந்த போது சிவப்பு நிற பெண்கள் தன்னை ஒதுக்கியதை நினைவுகூர்ந்த அவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் நடக்கும் இது பற்றிய முகாமில் பங்கேற்று பேச சம்மதித்திருக்கிறார். டார்க் ஈஸ் பியூட்டிபுல் அமைப்பில் இணைந்திருப்பதை தனது ஒரிஜினல் நிறத்துடன் கூடிய போஸ்டரை பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் லைக் கொடுத்திருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago