புதையுண்டவர்களை உயிருடன் மீட்க ஐ.நா. பேரிடர் நிவாரணக் குழுவினரின் மேற்பார்வையில் ஏராளமான மீட்புப் படையினரும், உள்ளூர்வாசிகளும் மண்ணைத் தோண்டி சிலரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர்.போதுமான அளவுக்கு மண்ணை அள்ளும் இயந்திரங்கள் இல்லாததால் சற்று சுணக்க நிலை நீடித்தது. இதனால் 300 குடும்பங்களையும் சேர்ந்த 2100க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
100 மீட்டர் அளவுக்கு சேறும் சகதியும் வீடுகளை மூடியுள்ளதால் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும், அந்த மலைப்பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். இவ்வாறு வெளியேறிய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணியில் ஐ.நா. நிவாரணக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே