முதல் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. 2வது நாளான நேற்று சென்னையில் நகைக்கடைகள் அதிகம் உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் இரட்டிப்பாக காணப்பட்டது.பொதுமக்களின் கூட்டத்தை தொடர்ந்து தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று சுமார் 1500 கிலோ அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகின.
இந்த ஆண்டு நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் சுமார் 2,100 கிலோ அளவுக்கு மேல் தங்க நகைகள் விற்பனையாகி இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே