அமிர்தாராய்க்கு 43 வயதாகிறது. அமிர்தாராய்க்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கணவரை பிரிந்து வாழ்கிறார். திக்விஜய்சிங்குடனான காதல் பற்றி கணவரிடம் தெரிவித்து விட்டார். அவரும் அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். விவாகரத்து செய்யவும் முடிவு செய்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனார். விவாகரத்து கிடைத்ததும் திக்விஜய்சிங்கும், அமிர்தா ராயும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள் ளனர்.
இதற்கிடையே அமிர்தா ராயும், திக்விஜய்சிங்கும் கட்டி அணைத்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் இண்டர்நெட்டில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த அமிர்தாராய் அதிர்ச்சி அடைந்தார்.இந்த படங்கள், வீடியோ அனைத்தும் அமிர்தாராயின் இமெயிலில் இருந்தன. அதை யாரோ திருடி டவுண்லோடு செய்து இண்டர்நெட்டில் பரவ விட்டுள்ளனர். இதுபற்றி அமிர்தாராய் டெல்லி குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே