eniyatamil.com
மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…
பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நா…