eniyatamil.com
பெண் பத்திரிக்கையாளருடன் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்ட திக்விஜய் சிங்!…
புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக் விஜய் சிங்கிற்கு தற்போது 67 வயதாகிறது. இவர் தனக்கும் பத்திரிக்கையாளரான அம்ரிதா ராய்க்கும் தொடர்பு உள்ளதாக தனது டுவிட்டர் இணையதளம் மூ…