காதல் மனைவியை விவாகரத்து செய்கிறார் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சுஷன்னே என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஹிராக்கான், ஹரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஹிருத்திக், சுஷன்னே தம்பதிகளுக்கிடையே ஏற்பட்டு வந்த சின்னச்சின்ன வாக்குவாதங்கள் நாளடைவில் அவர்கள் பிரிந்து வாழும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதனால் கடந்த ஒரு வருடமாக ஹிருத்திக் ரோஷன்,சுஷன்னே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவருமே பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பிறகு அமைதி காத்த அவர்கள்,மும்பையிலுள்ள பாந்த்ரா நீதிமன்றத்தில் தாங்கள் விவாகரத்து செய்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளனர். இருவரும் ஒரேவிதமான மனநிலையுடன் மனு தாக்கல் செய்திருப்பதால், அவர்களுக்கு உடனடியாக விவாகரத்து கிடைப்பதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago