இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஹிருத்திக், சுஷன்னே தம்பதிகளுக்கிடையே ஏற்பட்டு வந்த சின்னச்சின்ன வாக்குவாதங்கள் நாளடைவில் அவர்கள் பிரிந்து வாழும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதனால் கடந்த ஒரு வருடமாக ஹிருத்திக் ரோஷன்,சுஷன்னே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவருமே பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பிறகு அமைதி காத்த அவர்கள்,மும்பையிலுள்ள பாந்த்ரா நீதிமன்றத்தில் தாங்கள் விவாகரத்து செய்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளனர். இருவரும் ஒரேவிதமான மனநிலையுடன் மனு தாக்கல் செய்திருப்பதால், அவர்களுக்கு உடனடியாக விவாகரத்து கிடைப்பதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே