eniyatamil.com
வரிசையில் நிற்காமல் ஓட்டு போட சென்ற சிரஞ்சீவியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!…
சென்னை:-நாடாளுமன்ற தேர்தலுக்கான 7ஆம் கட்ட தேர்தல் இன்று 9 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், அ…